Freelancer / 2023 மார்ச் 18 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் மோதிய நபர் ஆபத்தான நிலையில் கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தானது இன்று பகல் 1:30 மணியளவில் ஹட்டன் புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ளது.
விபத்தில் படுக்காயம் அடைந்த நபர் 41 வயது மதிக்கத்தக்க போடைஸ் பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். R
17 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 Mar 2026