Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை பொதுஜன பெரமுனவின் கட்சிக்கிளைகளின் இளைஞர், யுவதிகள், பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கூட்டம், சன்சிட்டி வரவேற்பு மண்டபத்தில், இன்று (25) நடைபெற்றது.
பலாங்கொடை பொதுஜன பெரமுனவின் கட்சி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அகில சாலிய எல்லாவல தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இக்கூட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள பலாங்கொடை பொதுஜன பெரமுன அமைப்பாளர் அகில சாலிய எல்லாவளவை வெற்றியடையச் செய்வதற்கான தீரமானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம், கடந்த 24 வருடங்களாக இப்பிரதேசத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாத குறையை நிவர்த்தி செய்வதற்காக, கட்சித் தொண்டவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago