2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 27 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் பணிப்பரைக்கு அமைய, வெதமுல்லை புளும்பீல்ட் தோட்ட ஆலயத்துக்கு, பொருட்களும் மற்றும் தோட்ட விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்களும் கையளிக்கும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஆறுமுகம் தொண்டமான் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .