Kogilavani / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியாவிலுள்ள பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவிகள் இருவருக்கு, நானுஓயா பொலிஸ் நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளன். இந்நிலையில், இவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (5), நானுஓயா பொலிஸ் நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத பொதுசுகாதார பரிசோதகர்கள், அந்த மாணவிகளை நானுஓயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விடயத்துக்கு மாணவிகளின் பெற்றோர் உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago