2025 மே 01, வியாழக்கிழமை

பொல்கொல்ல நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படும்

Gavitha   / 2021 மார்ச் 10 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள், நாளை (11) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (12) காலை 6 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வருடாந்த ஆய்வுகளுக்காக நீர்த்தேக்கத்தை வெறுமையாக்குவதற்காக இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீர்த்தேக்கத்தை அண்மித்த மகாவலி கங்கையின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், அவதானத்துடன் இருக்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .