Editorial / 2019 மே 07 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகலவத்தை லுல்எல்ல பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் பொல்லால் தாக்கி படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்று, அகலவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், மீயகத்தென்ன ஹேவெஸ்ஸப் பிரதேசத்தைச் சேர்ந்த விலேகொட ஆராய்ச்சிகே பிரேமதாச (வயது 74) என்பவரே, படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை, பொல்லு சகிதம் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .