Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, போகம்பர மைதானத்தில், மெய்வல்லுநர் ஓட்டப்பாதை ஒன்றை அமைப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, கொழும்பில் மாத்திரமே, மெய்வல்லுநர்களுக்கான மைதான ஓட்டப்பாதைகள் இரண்டு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மெய்வல்லுநர்களால், பயிற்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, இந்த ஓட்டப்பாதை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
2 hours ago
3 hours ago