Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}



எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, டிக்கோயா போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள், ஹட்டன் - டயகம பிரதான வீதியை மறித்து, இன்று (7) காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளர்களாகிய தங்களுக்கு, தோட்ட நிர்வாகம் மாதம் ஒன்றுக்கு 25 நாள்கள் வேலை வழங்கினாலும் போதியளவு மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
41 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
01 May 2026