Janu / 2023 ஜூலை 04 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
மொனராகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மொனராகலை பொத்துவில் வீதியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான நால்வரை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மொரட்டுவ பகுதியை சேர்ந்த மூவரும் மொணராகலை பகுதியை ஒருவருமாக நால்வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நான்கு சந்தேக நபர்களையும் செவ்வாய்க்கிழமை (04) மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
19 minute ago
32 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
32 minute ago
10 Nov 2025