2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மடிக்கணினி வழங்கல்

Kogilavani   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற, கம்பஹா தமிழ் மகா வித்தியால மாணவனான மகேந்திரன் சற்சொரூபனுக்கு, ஊவா மாகாண கல்வியமைச்சினால் மடிக் கணினி வழங்கப்பட்டது.
ஊவா மாகாண சபையில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் மேற்படி மாணவர் அதிகாரிகளிடமிருந்து மடிக் கணினியை பெற்றுக்கொள்வதையும் மாணவனின் ஆசிரியர் மற்றும்   பெற்றோரையும் படங்களில் காணலாம். (எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .