Kogilavani / 2017 நவம்பர் 30 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பண்டாரவளை பஹல கஹத்தேவெல பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூடத்தின் மீது, இன்று காலை 7.45 மணியளவில், மண்மேடு சரிந்து விழுந்ததில் 45 வயது நபர் உயிரிழந்துள்ளாரென, பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மண்ணுள் சிக்குண்டவரை மீட்டு, பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago