2026 ஜனவரி 21, புதன்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஐவர் காயம்

Editorial   / 2021 மே 14 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.கணேசன்)

கினிகத்தேனை பகுதியில் நேற்றிரவு பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதன் போது குறித்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X