Sudharshini / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரகல - கொஸ்லந்தை வீதியின் 194ஆம் மைகல் அருகே அமைந்துள்ள, லேனா தோட்டத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற மண்சரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண் சரிந்து வருவதை கண்டவுடன் அம்மக்கள் அங்கிருந்து வெளியேறியமையால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், கற்பாறைகளுடன் மண் மேடு சரிந்து வந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளது.
மேற்படி 3 குடும்பங்களும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். எனினும், இவர்களுக்கான எவ்வித நிவாரண உதவியும் இதுவரை கிடைக்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026