R.Tharaniya / 2025 மே 14 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குவானையில் பகுதியில் கசிப்பு உட்பட சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! இறக்குவானை பிரதேசத்தில் கசிப்பு உட்பட சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இன்று புதன்கிழமை (14) இறக்குவானை ஸ்பிரிங் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு "கசிப்பை ஒழி" என்று கோசமிட்டு பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக, இறக்குவானை தெனியாய பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிட்டத்தக்கது.




சிவா ஸ்ரீதரராவ்
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago