2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மரக்கன்று நடுகையும் சிரமதானமும்

Kogilavani   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

சுதந்திர தினத்தன்று மாத்தளை, உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையில், மரக்கன்று நடுதலும் சிரமதானப் பணிகளும் இடம்பெறவுள்ளன என்று, பாடசாலையின் அதிபர் ஏ.எம்.ஏ.சரூக் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம்,  பழைய மாணவர் சங்கம், பிரதேச மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் இருவர் வீதம் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வை 'ரம்யலங்கா' எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதுடன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் மஸ்ஜித் நிர்வாகிகள், மரநடுகைக்கென தென்னங்கன்றுகளை விநியோகிக்கவும் தீர்மானித்துள்ளனர் என்று, ரம்யலங்கா உறுப்பினர் இக்ரம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X