Mayu / 2024 ஜனவரி 31 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய தினம்(31) மொத்த விலையில் விற்பணை செய்யப்படவுள்ள மரக்கறி வகைகளின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த இரண்டு தினங்களில் ரூ.1350 மொத்த விலை அதிகரிப்பு கண்டிருந்த கரட் விலை சரிந்து ரூ.1050 மொத்த விற்பணை விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மேல் நாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளான ஐஸ்பேக் மற்றும் சிவப்பு கோவா போன்ற மரக்கறிகளின் விலைகளுக்கும் கணிசமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்
16 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago