Freelancer / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரண வீட்டுக்குச் சென்றுவருவதாக கூறிச் சென்ற 73 வயதான நபர், காணாமற் போயிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உறவினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தேடுதலை மேற்கொண்டிருந்த பொலிஸார், குறுக்கு வீதியோரத்தில் கிடந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்த சியம்பலாண்டுவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
சுமணசிறி குணதிலக்க
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago