Freelancer / 2023 மார்ச் 22 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
மொனராகலை, பல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 62 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
வீட்டுத்தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தில் ஏறி, தேங்காய்களை பறித்துக்கொண்டிருந்த போதே, கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
9 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago