Editorial / 2019 ஒக்டோபர் 13 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிமடை நகரப்பகுதியில் உள்ள குடியிருப்பொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளதில் பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18, 14 மற்றும் 10 வயதுடைய மூவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய நபர், வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
54 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago