2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளரின் நினைவுதினம்

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

மலையக மக்கள் முன்னணியின்  மறைந்த முன்னாள் செயலாளர் நாயகம் எஸ்.விஜேகுமாரனின் 10ஆவது ஆண்டு நினைவு தினம், ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், முன்னணியின் அரசியல்துறை தலைவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X