Editorial / 2024 ஜூன் 30 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் கலபடை மற்றும் இங்குருஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை தடம்புரண்டது.
இந்த நிலைமைகள் காரணமாக மலையகப் புகையிரதப் பாதையில் இயங்கும் புகையிரதப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், புகையிரதம் மீண்டும் தடம் ஏற்றப்பட்டதன் பின்னர் தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
(மலையக நிருபர்கள்)
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago