2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மஸ்கலியா பிரதேச சபையின் தவசாளர் சென்பகவள்ளி, தனது கடமையைப் ​பொறுப்பேற்றார்

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் சென்பகவள்ளி, தனது கடமையை, நேற்று (04) காலை 9.37 மணிக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் மத குருமார்கள், மஸ்கெலியா பிரதேசசபையின் உதவித் தவிசாளர் பெரியாசாமி பிரதீபன, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள்,  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நகிழ்வில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்பட்டதோடு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X