Kogilavani / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை நு/ மெதடீஸ்ட் கல்லூரியின் ஹய்கிரீன் ஆரம்பப் பாடசாலையில், தரம் ஐந்தில் கல்வி கற்ற மாணவர்கள் தரம் 6இல் கல்வி பயில்வதற்காக உயர்பாடசாலைக்குச் செல்லவுள்ள நிலையில் அந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் எல்.பிரியதர்சினி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கடந்த வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் ஏனைய மாணவர்களும் பதக்கம் அணிவித்து தகைமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஹய்கிரீன் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago