Editorial / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டங்கள் புதுப்பிக்கப்படவுள்ளனவென, மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சமிந்த அமரவீர தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவில் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
இவ்வாறு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படுமென்றும் சமிந்த அமரவீர தெரிவித்தார்
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago