Editorial / 2021 மே 15 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்திரத்ன
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம் அறிவித்துள்ளது.
14ஆம் திகதிய அறிக்கையின் பிரகாரம் மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,874ஆக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்குவளையில்- 616
தம்புள்ளை நகர எல்லைக்குள் 407
கலேவல- 421
ரத்தோட்டை -269
நாவுல்ல -198
தம்புள்ளை- 207
மாத்தளையில் 209
மாத்தளை மாநகர சபை எல்லைக்குள்- 167
யட்வத்தே-107
பல்லேபொல-117
அம்பன்கங்க கோரல-57
வில்கமுவ-64
லக்கல -35
இதேவேளை, மாத்தறை மாவட்டம் முழுவரும் 688 குடும்பங்களைச் சேர்ந்த 1831 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மாத்தளை சுகாதார சேவைகள் காரியாலயம் அறிவித்துள்ளது.
7 minute ago
21 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
35 minute ago
41 minute ago