Editorial / 2019 ஒக்டோபர் 18 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மாத்தளை மாவட்டத்தில், 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, மாத்தளை மாவட்ட மேலதிகச் செயலாளர் இஷான் விஜயதிலக தெரிவித்தார்.
இதில் 10 முறைப்பாடுகள் எவ்வித அடிப்படையுமின்றி செய்யப்பட்ட பொய்யான முறைப்பாடுகள் என்றும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து விசாரணை செய்யும் போதே, இந்த விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
ஏனைய 5 முறைப்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, கூட்டங்கள், பொருள்கள் விநியோகம் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதென மேலதிகச் செயலாளர் இஷான் விஜயதிலக மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago