2026 ஜனவரி 21, புதன்கிழமை

மாத்தளை மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் 35ஆக உயர்வு

Kogilavani   / 2021 மே 16 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் 35ஆக உயர்வடைந்துள்ளன எஉன்று, மாத்தளை மாவட்ட சுகாதார காரியாலயம் அறிவித்துள்ளது.

அத்துடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2961 ஆக உயர்வழடைந்துள்ளதாகவும் மேற்படிக் காரியாலயம் அறிவித்துள்ளது.

உக்குவளையில் 643 தொற்றாளர்கபளும் தம்புள்ளை மாநகரசபை் பிரிவில் 413 தொற்றாளர்களும் ரத்தொட்டைப் பிரிவில் 269 தொற்றாளர்கபளும் நாவுலயில் 198 தொற்றாளர்களும் தம்புள்ளையில் 215 தொற்றாளர்களும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாத்தளை மாநகர சபைப் பிரிவில் 177 தொற்றாளர்களும் யட்டவத்தையில் 110 தொற்றாளர்களும் பல்பொலவில் 118 தொற்றாளர்களும் அம்பன்கங்ககோரளயவில் 64 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

வில்கமுவவில் 64 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X