எஸ்.சதிஸ் / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியிலுள்ள மானா தோப்புக்கு, இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டமையால், 3 ஏக்கர் மானா தோப்பு எரிந்து நாசமாகியுள்ளது என, பொலிஸார் தெரவித்தனர்.
இன்று (26) காலையே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் இதனால், தேயிலை மரங்கள், கருப்பன் தேயிலை மரங்கள், மானா போன்றவை எரிந்து நாசமாகியுள்ளதாகவும் மாட்டுக்கு புல் அறுக்க வந்தவர்கள் இவ்வாறு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago