R.Maheshwary / 2022 ஜூலை 25 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடவெஹரகெல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.
நேற்று (24) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுத் தோட்டத்துக்கு நீரைப் பாய்ச்சுவதற்கு பொருத்தப்பட்டிருந்த நீர் இயந்திரத்தை இயக்கும் போது, மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கும் போது, உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago