Editorial / 2025 ஜூன் 20 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் அடர்ந்த மூடுபனி பரவியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் துணைச் வீதிகளில் இந்த அடர்ந்த மூடுபனி நிலை நிலவுகிறது.
இந்த வீதிகளில் வாகனம் ஓட்டும்போது, வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை மெதுவாகவும் கவனமாகவும் செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ







23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago