Editorial / 2019 ஜனவரி 22 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
சம்பள உயர்வு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து, முகாமைத்துவ உதவியாளர்கள், கண்டி நகரில், இன்று (22) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முகாமைத்துவ உதவியாளர் சேவை ஒருங்கிணைந்தத் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கண்டி மாவட்டச் செயலகத்துக்கு முனபாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், யட்டிநுவர வீதி, தலதா வீதி ஆகிய வீதிகளினூடாகச் சென்று, கண்டி நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை அடைந்தது.
சம்பள உயர்வுக் கோரிக்கையை, பிரதான கோரிக்கையாக முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago