மு.இராமச்சந்திரன் / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டன் சென்கிளயர் பகுதியில், முச்சக்கரவண்டியின் மீது மரம் விழுந்ததில் அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியின் மீதே, இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago