Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மே 14 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளான சம்பவம் ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதி, நோர்வூட் நியூ வேலி எஸ்டேட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் (14) அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தந்தைக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனது சகோதரனுடன் நோர்வூட் வென்ச்சர் எஸ்டேட்டில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக முன்பக்க சக்கரம் கழன்று தூக்கி வீசப்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago