Kogilavani / 2021 ஜனவரி 21 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சு.சுரேந்திரன்
மொனராகலை, படல்கும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுப்பத்தை கிராம மக்கள், இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அளுப்பத்தைப் பகுதியில், 45 நாட்களாக தனிமைப்படுத்தல் நடைமுறையில் உள்ளதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய வகையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றுத் தெரிவித்துமே மேற்படி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அளுப்பத்தைப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago