2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முதியவரை காணவில்லை

Janu   / 2024 நவம்பர் 06 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் ஸ்டெதன் தோட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய  பி.மனோகரன்   என்பவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக இவர் நீல நிற சட்டையும் நீல நிற சாரமும் அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் , நோர்வூட் பொலிஸ்

நிலையம் அல்லது அவரது மகனின் 0773399752 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X