2025 மே 15, வியாழக்கிழமை

மொட்டு வேட்பாளரின் வீட்டுக்குள் செடி

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கடுகண்ணாவை, ரஜவத்தையில் உள்ள தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கடுகண்ணாவை நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தபால் நிலைய பொறுப்பதிகாரியாக சேவையாற்றிய அரச ஊழியர் எனத் தெரிவித்த பொலிஸார், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டிடுகின்றார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த   நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .