2026 ஜனவரி 21, புதன்கிழமை

மொனராகலை மாவட்டத்தில் 78 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 மே 16 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

மொனராகலை மாவட்டத்தில் இன்று(16) 78 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்னர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாயவில் 25 பேரும் மொனராகலையில் 19 பேரும், புத்தல 12, படுல்கும்புர 08, சியம்பலாண்டுவ 04, செவனகல 03, மடுல்ல 02, பிபில 02, மெதக 02, கதிர்காமம் 01 தொற்றாளரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மொனராகலை மாவட்டத்தில் இதுவரை அடையாளம் கபாணப்பட்ட தொற்றாளர்களின்  எண்ணிக்கை 1703 ஆக உயர்வடைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X