2025 மே 05, திங்கட்கிழமை

ரயிலில் மோதி இளைஞன் படுகாயம்

Mayu   / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி லபுவெல்கொடுவ பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரே விபத்தில் காயமடைந்துள்ளார்

காயமடைந்த இளைஞன் ரயில் பாதை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்க்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X