Editorial / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி (வயது 42) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இலங்கையின் சிங்கள நாடக தயாரிப்பாளரின் வீட்டு பணிப்பெண் ராஜன் ராஜேஸ்வரி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பணிப்பெண், தனது வீட்டில் திருடப்பட்டதாக இலங்கை பெண் தொலைக்காட்சி தயாரிப்பாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 2023 மே 11 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
6 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
1 hours ago