2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ரூ.1,000க்கு வலியுறுத்தி மலையக மக்கள் முன்னணியும் களத்தில்

Kogilavani   / 2021 ஜனவரி 08 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம்  ரூபாய்  சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மலையக மக்கள் முன்னணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நுவரெலியா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.  

இது  தொடர்பான கலந்துரையாடல், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  மலையக மக்கள் முன்னணியின்  தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில், ஹட்டன் காரியாலயத்தில் இன்று (8) முற்பகல் இடம்பெற்றது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளிகளைப் பேணியும் ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்படும் என்று, முன்னணியின் உயர்பீடம் அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X