Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
கொழும்பு சதொச களஞ்சியசாலையில் இருந்து, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருள்கள், இரத்தினபுரி மாவட்டத்துக்கு, இன்று(5) கொண்டுவரப்பட்டன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருள்கள், இரத்தினபுரி பலநோக்கு கூட்டுறவு நிலையத்தில் இறக்கப்பட்டன.
இந்தப் பொருள்களை, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நேரில் சென்று பார்வையிட்டார்.


1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago