Kogilavani / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களுக்கு 3,500 ரூபாய் தீபாவளி கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாக மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.இதற்காக, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் கம்பனிகளுடன் கையொப்பமிட்ட பின்னர், தொழிலாளர்களுக்கு இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.
கடன் அடிப்படையிலே, இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் மாதாந்தச் சம்பளத்தில்; இருந்து இத்தொகை மீளப்பெறப்படும் என அவர் கூறினார்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026