2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

லெச்சுமி குறுநாடகம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெச்சுமி குறுநாடகம் இம்முறை நடைபெறவுள்ள அரச நாடக விழாவில் இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி மருதானை எல்பின்ஸடன் அரங்கில் மாலை 6.00 மணிக்கு இந்த நாடகம் அரங்கேற்றவுள்ளது.

இந்த நாடகத்தை கண்டு இரசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X