R.Maheshwary / 2021 நவம்பர் 03 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பசறை- உடகம பிரதேசத்தின் லொக்கல்ஓயா ஆற்றில் நேற்று (2) அடித்துச் செல்லப்பட்டவர் இன்று (3) காலை மடுகஸ்தலாவ பிரதேசத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பசறை- பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த மொஹமட் மொஹதீன் நிலான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சுரங்க பாதுகாப்பு பணியாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன், சம்பவ தினம் லொக்கல்ஓயா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வௌ்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டு, நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago