Editorial / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறிய ரக லொறியொன்று பள்ளத்தில் புரண்டத்தில் பிக்குகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெல்தெனிய தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago