2025 மே 14, புதன்கிழமை

வங்கிகள் இயங்கின

Freelancer   / 2023 மார்ச் 14 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

வரி அதிகரிப்புக்கு  எதிர்ப்புத் தெரிவித்து வங்கிச் செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது எனினும், பதுளையில் அரச மற்றும் தனியார் வங்கிகள் யாவும் நேற்று (13) வழமை போல இயங்கின.

 எனினும், சில வங்கிகளின் ஊழியர்கள் சில கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தனர். இன்னும் சிலர், வர்ண ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .