Kogilavani / 2021 ஜனவரி 27 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளடங்களாக 30 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், இன்று (27) வெளியான நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள வசந்த யாப்பா ப்ணடார எம்.பி, தெல்தெனிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago