R.Maheshwary / 2022 ஜனவரி 28 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை நகரில் டெங்கொழிப்பு செயற்றிட்டம் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில், பொலிஸார், பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிரமதானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
.
7 minute ago
39 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
39 minute ago