2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வணக்க ஸ்தலங்களுக்கு பொருட்கள் கையளிப்பு

Freelancer   / 2023 மார்ச் 14 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட சில தோட்டங்களிலுள்ள வணக்க ஸ்தலங்களுக்கு, கூடாரங்கள் மற்றும் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக  பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஷ்வரனால்  இவை ஞாயிற்றுக்கிழமை   (12) வழங்கி வைக்கப்பட்டன.

நுவரெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட டெஸ்போர்ட் மேற்பிரிவு  , சின்ன மட்டுக்கலை ,பெரிய மட்டுக்கலை ஆகியவற்றின்  அம்மன் ஆலயங்கள், சென்  கூம்ஸ் கத்தோலிக்க தேவாலயம் ஆகியவற்றுக்கே இந்தப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X