2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

வீதி விபத்தில் இளைஞன் காயம்

Janu   / 2026 மார்ச் 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதியில், லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஞாயிற்றுக்கிழமை (22) விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .